சென்னை | போலி இந்திய பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்று சென்னை திரும்பிய வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது

சென்னை | போலி இந்திய பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்று சென்னை திரும்பிய வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது

Uncategorized

சென்னை: போலி இந்திய பாஸ்போர்ட் மூலம் தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியாக சென்று சென்னை திரும்பிய வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு தப்புவதாகவும், வெளிநாடுகளில் இருந்து சிலர் திரும்புவதாகவும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சீட்டு, கந்துவட்டி மற்றும் போலிபாஸ்போர்ட் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சட்ட விரோத நுழைவு: இதையடுத்து, அப்பிரிவு உதவி ஆய்வாளர் கீர்த்தனா தலைமையிலான போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி, போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக வங்கதேசத்தைச் சேர்ந்த தமீம் உசேன் (34), அதே நாட்டைச் சேர்ந்த சுமோன் சந்திர சர்மான் (28), சுப்ரத் சந்திர கர்மாகர் (38) ஆகிய 3 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

….

Source: Hindu

Read More >> சென்னை | போலி இந்திய பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்று சென்னை திரும்பிய வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது

Search

Back to Top