அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை…2000 அடியில்… தாமிர தட்டில் வரலாறு…எதற்காக?

One India

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காண அடிக்கல் பூமி பூஜையின்போது 2000 அடிக்கும் கீழே கோயில் வரலாறு குறித்த அனைத்து விவரங்களும் வைக்கப்படும் என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா உறுப்பினர் காமேஷ்வர் சவ்பால் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் கோயில் குறித்த எந்த சர்ச்சைகளும் எழக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ….

Source: One india

Read More >> அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை…2000 அடியில்… தாமிர தட்டில் வரலாறு…எதற்காக?

Search

Back to Top