வெப்பச் சலனத்தினால் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? – வானிலை ஆய்வு மையம்

வெப்பச் சலனத்தினால் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? – வானிலை ஆய்வு மையம்

tami nadu

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வானிலை நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வெப்பச் சலனத்தின் காரணமாக நீலகிரி, கோவை, மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

image

தென்மேற்கு, மத்திய மேற்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதி ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 24 மணி நேரத்தின்படி கொடுமுடி, தேவாலாவில் 4 சென்டிமீட்டர் மழையும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணியில் 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> வெப்பச் சலனத்தினால் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? – வானிலை ஆய்வு மையம்

Search

Back to Top