சென்னையில் இன்று 1243 பேருக்கு கொரோனா உறுதி: மற்ற மாவட்டங்களில் ?

சென்னையில் இன்று 1243 பேருக்கு கொரோனா உறுதி: மற்ற மாவட்டங்களில் ?

tami nadu

சென்னையில் இன்று புதிதாக 1243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது. சென்னைக்கு அடுத்து மதுரையில் மட்டும் இன்று 263 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று ஒரே நாளில் 4,538 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்ந்துள்ளது.

image

இதில் சென்னையில் 1243 பேருக்கும், அடுத்தப்படியாக அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 263 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இதர மாவட்டங்கள்:

திருவள்ளூர் 220
விருதுநகர் 196
விழுப்புரம் 113
வேலூர் 183
திருச்சி 100
திருநெல்வேலி 119
தூத்துக்குடி 189
திருவண்ணாமலை 145
தேனி 175
தஞ்சாவூர் 117
கன்னியாகுமரி 151
காஞ்சிபுரம் 110
திண்டுக்கல் 163
கோவை 141
செங்கல்பட்டு 125

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> சென்னையில் இன்று 1243 பேருக்கு கொரோனா உறுதி: மற்ற மாவட்டங்களில் ?

Search

Back to Top