அந்தமானில் இன்று அடுத்தடுத்து இரண்டு முறை மிதமான நிலநடுக்கம்!

One India

போர்ட்பிளேர்: அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று காலை அடுத்தடுத்து 2 மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று காலை 10.31 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அச்சத்துடன் சாலைகளில் குவிந்தனர். ஆனால் இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி ….

Source: One india

Read More >> அந்தமானில் இன்று அடுத்தடுத்து இரண்டு முறை மிதமான நிலநடுக்கம்!

Search

Back to Top